Thursday, January 5, 2012

இனிக்கட்டும் இவ்வாண்டு!




முயற்சிப் படிக்கட்டில்
முதலடி வைப்போம்!
வெற்றியெனும் சிகரம்
தொட்டுவிடும் தூரம்தான்!

கடந்துபோன நாட்களுக்கு
கைகாட்டி விடைசொல்லி,
தவழ்ந்துவரும் புத்தாண்டை
கைதூக்கி வரவேற்போம்!

இன்பத்தின் இரட்டிப்பாய்
இனிக்கட்டும் இவ்வாண்டு!

அன்பிற்கினிய எங்கள் குறுஞ்செய்திக் குடும்பம் மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த,
புத்தாண்டு / பொங்கல் ந்ன்னாள் வாழ்த்துக்கள்!

- திருமதி. மு. செண்பக காசி
சென்னை, தமிழ்நாடு.