"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும்
அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம்.
(Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
Sunday, January 11, 2009
பாவக்கணக்கு!
கோயில் வாசலில் கையேந்தி யாசிக்கும் இரவலனைப் புறக்கணித்து கோயில் உண்டியலில் கொண்டுபோய்ச் சேர்த்தேன் என் காணிக்கையை. கடவுள் கண்சிமிட்டிச் சிரித்தபடி வரவு வைத்துக்கொண்டார் என் கணக்கில் இன்னொரு பாவத்தை!
No comments:
Post a Comment