Tuesday, June 30, 2009
"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணி
இவர் நமது கவிதைத் தளத்திலும், பிற தளங்களிலும் தொடர்ச்சியாக தனது கவிதைகளை வழங்கி, வாசகர்களை மகிழ்வித்துவரும் செல்வி சி. கலைவாணி (அரியூர், வேலூர் மாவட்டம்)
பள்ளியிலும். கல்லூரியிலும் ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ள இவர், இப்போது "மதுரை பாரதி யுவ கேந்திரா" அமைப்பு வாயிலாகவும் "சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வி சி. கலைவாணிக்கு என் சார்பிலும், எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை சார்பிலும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
'சுவாமி விவேகானந்தா விருது' பெற்ற சி.கலைவாணிக்கு எனது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பாராட்டுக்களுக்கு செல்வி கலைவாணியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி!
- கிரிஜா மணாளன்
(Editor)
Post a Comment