Tuesday, July 7, 2009

உனது கொலுசு!


போட்டியென்று இனி யாருமில்லையென
உற்சாகத்தில் திளைத்தன,
என்னவளின் கொலுசு
தொலைந்துபோனதை
எப்படியோ தெரிந்துகொண்ட
குயில்கள்!

- ஜே திவாகர் (9789630584)
பொன்னூர், தமிழ்நாடு.

(நன்றி: RAGA SMS)

No comments: