Monday, July 20, 2009

பார்வையற்று......!


கருவறையில் இருந்தவரையில்
கண்டதில்லை வெளிச்சத்தை நான்,
பிறந்த பிறகும் வாழ்கிறேன்....
குருட்டுப் பெண்ணாக.


- ஜெயந்தி குமாரி
ஒக்கனூர், தமிழ்நாடு.

No comments: