Wednesday, July 22, 2009

பலி!



யாருக்கோ தோஷம்,
உயிர் இழந்தது
வாழைக் கன்று!


- செல்வி. தே.ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

No comments: