Saturday, July 25, 2009

கவிதைக்காக.......

கற்களை இட்டு நீர் உயர்த்திய
காக்கையின் அறிவோடு,
சொற்களை இடுகிறேன்
ஒரு கவிதைக்காக.
சமயங்களில்,
விரிசல் விழுந்த பாத்திரமாய்
மனம்.

- ப. தியாகு (9843187331)
கோவை. தமிழ்நாடு.

No comments: