Monday, July 20, 2009

குங்குமம்!


நாற்புறமும் மஞ்சள் தடவி
ஊர் ஊராய்ப் பயணிக்கிறது
என் ஜாதகம்,
என் நெற்றி வகிட்டில்
குங்குமத்திற்காக!


- பிரேமா (9994449449)


(நன்றி: "விகடகவி" இதழ்
"பரவசம்" SMS.

No comments: