Wednesday, July 22, 2009

வரம்!



மரங்களின் ஒற்றைக்கால் தவத்தில்
வரமாய்க் கிடைத்தது
மனிதருக்கு நிழல்.


- பா. தியாகு (9659906769)

(நன்றி: RAGA SMS இதழ்/23.07.09)

1 comment:

Anonymous said...

hai