Tuesday, September 30, 2008



அழித்துப் பார்த்தேன்
அழியவில்லை.
உழைத்துப் பார்த்தேன்
அழிந்துபோனது...
வறுமைக்கோடு!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை.

1 comment:

ராமலக்ஷ்மி said...

உழைப்பின் உயர்வை கோடிட்டுக் காட்டியிருக்கும் விதம் அருமை ரம்யா. வாழ்த்துக்கள்.