Tuesday, September 30, 2008

உயிர் தந்த சாமிகள்!


உயிர் தந்த சாமிகள்
சிறைவைக்கப்பட்டனர்
முதியோர் கோவிலில்!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

1 comment:

ராமலக்ஷ்மி said...

கோவிலில் சாமி தரிசனம் மனசை லேசாக்கும். இந்தக் கோவிலிலோ சாமிகளின் தரிசனம் மனசை கனமாக்கும்... கல்லாகிப் போன அவர்தம் மக்களின் மனசுகளை நினைத்து :( !