Sunday, October 12, 2008

மௌனம்!


ஒருதுளி ரத்தம்கூட
சிந்தவில்லை,
ஆனாலும் வலிக்கிறது
அவளின் மௌனம்.

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

1 comment:

Anonymous said...

பொண்ணு கோபமா இருக்க மாதிரி இருக்கே