Tuesday, October 7, 2008

ஒற்றுமை!


உரசி எரியும் முன்
ஒற்றுமையாய்த்தான் இருந்தன
பெட்டிக்குள் தீக்குச்சிகள்.

- எஸ். பட்டுராஜ் (9976772310)
கோவை 41.

2 comments:

Anonymous said...

குறுங் கவிதைகள் எல்லாமே நல்லா இருக்கு .குறிப்பா இது .உங்க முயற்சிக்கு வாழ்த்துகள் கிரிஜா மணாளன் அவர்களே

பூங்குழலி

GIRIJAMANAALAN said...

நன்றி பூங்குழலி அவர்களே!
உங்களைப்போன்ற படைப்பாற்றல் அனுபவமிக்கவர்களின் பாராட்டுக்கள் எங்கள் தளத்தின் இளங்கவிஞர்களுக்கு ஊக்கமும், புத்துணர்வும் தரும்!

- கிரிஜா மணாளன்.